-5 %
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
அ.கா. பெருமாள் (ஆசிரியர்)
₹228
₹240
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788119034710
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. பெருமாள் வழக்காறுகளைச் சேகரிக்கச் சென்று பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த நூல் இது. நாட்டார் பண்பாட்டின் யதார்த்தமும் அறச்சீற்றமும்தான் இக்கட்டுரைகளின் மையம். இது வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வியப்பூட்டும் செய்திகளைக் கொண்ட தொகுப்பு. கதைபோலச் சொல்லும் எளிய மொழி நடையும் மிகையற்ற சித்தரிப்புகளும் திரண்டிருக்கும் நூல் இது.
| Book Details | |
| Book Title | நித்தியவல்லியின் கடனக்கழிப்பு (Nithiyavalliyin Kadanakazhippu) |
| Author | அ.கா. பெருமாள் (A-KA-PERUMAAL) |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, ஆய்வு நூல், 2024 New Releases |